கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டு
மாணவர்கள் கல்வி கற்பதற்கு மிகவும் சிரமத்தின் மத்தியில் வீடுகளில்
இருக்கின்றனர்.
இவர்களுக்கான கல்வி விருத்தியை கருத்தில் கொண்டு இந்த வீடியோவை
பதிவிடுகின்றேன்.
இந்த வீடியோவில் கூறப்படும் மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது.
கண்டிப்பாக இந்த வீடியோவை முழுமையாக பார்வையிட்டு அனைத்து மாணவர்களும்
ஆசரியர்களும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இந்த வீடியோவை அனைவருக்கும் பகிரவும்
0 கருத்துகள்