போட்டிப் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக Online மூலம் மாதிரி வினாக்களுக்கு விடையளிப்பதற்கான சந்தர்ப்பம்.
அனைத்து விதமான போட்டிப் பரீட்சைக்கும் தோற்ற இருக்கும் மாணவர்களின் நலன் கருதி இந்த பரீட்சை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது அறிவையும் விவேகத்தையும் மேன்படுத்திக் கொள்வதற்கு இந்த பரீட்சை உருதுணையாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
மேலும் தங்களுக்கு விருப்பமான மொழியில் இந்த மாதிரி பரீட்சையில் தோற்ற முடியும் கீழே காணப்படும் மொழி மூலத்தை தெரிவு செய்து தங்களுக்குரிய பரீட்சையை Online மூலமாக மேற்கொண்டு பயன்பெறுங்கள்.
மொழி மூலம்
மேலும் இது தொடர்பான வினாக்கள் தேவைப்படின் எமது WhatsApp குழுமத்துடன் இணைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள இணைப்பை Click செய்யவும்
0 கருத்துகள்